குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.
இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்க்ரெட் ஆல்வா தோல்வியடைந்துள்ளார். இதனால் குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Categories