Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ராஜ்குமார்- சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |