Categories
மாநில செய்திகள்

குடும்பத்துடன் திருப்பதியில் முதலமைச்சர்… இன்று அதிகாலை சாமி தரிசனம்…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு மேளதாளங்கள் முழங்க முதலமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு 7 மணிக்கே முதலமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து இன்று அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்மா ஆராதனையில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து முடித்தவர்.

Categories

Tech |