Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் மரணம் – பிரபல நடிகர் போலீசில் புகார்…!!!

திரைப்படங்களில் குருக்களாக நடித்து பிரபலமான மங்களநாதர் குருக்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இறந்து விட்டதாகவும்,, அவருடைய உடலை தகனம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாகவும், பொய்யான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

Categories

Tech |