திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாஸ் அவர்கள் தனது 50-வது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” ஆக அறிவித்து அதனை சட்டமாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றியும் தெரிவிந்து கொண்டர்.
Categories