உயிரிழந்த ஓய்வூதியதாரர் சார்ந்துள்ள மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கான குடும்ப ஓய்வூதியம் வருமான வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி இதுபோன்ற குழந்தைகள்,உடன்பிறந்தவர் இன் ஒட்டு மொத்த வருமானம் மற்றும் சாதாரண விதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்கள்.
இந்த புதிய விதிகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.தற்போது மாதம் தோறும் ரூ.9000- க்குள் வருமானமும் அகலவில்லை படியும் பெரும் மாற்று திறனாளி குழந்தை/உடன்பிறந்தோர் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.