Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குட் நியூஸ்…! வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு…. டிச., 31 வரை ஜாலி தான்…. முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது. இந்த சிறப்பு விகிதம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிடைக்கும். பட்டு விகிதத்தில் 25 bps தள்ளுபடியோடு வங்கி செயலாக்க கட்டணம் கிடையாது.

Categories

Tech |