Categories
தேசிய செய்திகள்

குட் பாய் சொல்லியாச்சு…. TikTok அத்தியாயம் முடிந்தது…!!

மத்திய அரசு சீன நிறுவனத்தின் 59 மொபைல் செயலி ஆப்களுக்கு தடைவிதித்தது. இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த நிலையில் நாடு முழுவதும் இன்று  டிக் டாக், யூசி பிரௌசர் போன்ற 59 செயலிகளும் google paly ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இருந்தும் மாலை வரை செயல்பட்டுக் கொண்டு இருந்த TIK TOK செயல்பாடும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. #RIPTiktok என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |