நாம் பார்க்கும் குதிரை சிலைகள் பொதுவாக 3 விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த குதிரை சிலைகள் எதற்காக 3 விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது குதிரை சிலையில் 4 கால்களும் தரையில் இருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அர்த்தம்.
அதன் பிறகு குதிரை சிலையில் 1 கால் மட்டும் தூங்கியிருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் போரில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த முடியாமல் இறந்திருக்கிறார் என்று அர்த்தம். இதனையடுத்து குதிரை சிலையின் முன்னால் இருக்கும் 2 கால்களும் தூக்கியிருந்தால் குதிரையின் மேலே அமர்ந்திருப்பவர் வீர மரணம் அடைந்திருக்கிறார் என்று அர்த்தமாகும்.