Categories
சினிமா

குந்தவை கெட்டப்பில் நாஞ்சில் விஜயன் அட்ராசிட்டி….. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

NANJIL VIJAYAN இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nanjilvijayan)

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை ரோல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அவரைப் போலவே கெட்டப் போட்டு பல நடிகைகள் போட்டோ சூட் எடுத்து வரும் நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிக்காக நடிகர் நாஞ்சில் விஜயன் குந்தவை த்ரிஷா போல உடை அணிந்து வந்துள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு பொன்னியின் செல்வன் குந்தவை ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |