Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… எதிரிகள் விலகி செல்வார்கள்.. உற்சாகம் பிறக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் உதிரியாகும்  நாளாகவே இருக்கும். உங்கள் முன்னேற்றத்தை கண்டு உறவினர்கள் ஆதங்கப்படுகிறார்கள். கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.நின்ற பணியை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். இன்று பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் இருக்கும். பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறைந்து மனநிம்மதி ஏற்படும்.

அலைச்சல் டென்ஷன்கள் மறையும். பூர்வீக சொத்துகளில் லாபங்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். இன்று  எதிர்நீச்சல் போட்டாவது இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக இழுத்து செல்விர்கள்.  இன்று  உங்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். ஆசிரியரின் ஒத்துழைப்பும் இருக்கும், சக மாணவனிடமும் அன்பாகவே நடந்துகொள்வீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்:  2 மற்றும் 7

Categories

Tech |