கும்பம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பாராத பணவரவு இருக்கும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் சாதகமாக பலன் உங்களுக்கு வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்றைய நாள் அமோகமான நாள் என்றே சொல்லலாம். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும் போது நல்ல காரியங்களிலும் நீங்கள் ஈடுபடக்கூடும். பொருளாதாரம் ஓரளவு உயர்வாகவே காணப்படும்.
ஆன்மிக காரணத்திற்காகவும் சில தொகையை நீங்கள் செலவிட கூடும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு நீடிக்கும் சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. நல்ல உணவை எடுத்துக்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாட்டையும் சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொண்டால். காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்