கும்ப ராசி நண்பர்களே…. இன்று சான்றோர்களின் ஆதிக்கமே செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள் புதிய அணுகுமுறையால் தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறை சரிசெய்வீர்கள்.ஆதாய வருமானம் கிடைக்கும் தொழில் தொடங்குவதற்கான சரியான ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும்.
வாழ்க்கைத் துணை வழியே உங்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். இந்த சமயம் புதிய வாகனம் வாங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும் அதாவது வாகன சேர்க்கை சேரும். செய்யும் தொழிலில் அலைச்சல் அதிகமாக இருக்கும் எந்தத் தொழிலானாலும் நீங்களே நேரடியாக செயல் படுவது நல்லது புதிய நபர்களிடம் எந்த வித பொறுப்பையும் ஒப்படைக்காதீர்கள் மிக முக்கியமாக ரகசியங்களை பாதுகாப்பது ரொம்ப நல்லது.
கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும் பிள்ளைகளின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும் பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்றைய நாள் மனமகிழ்ச்சி அடையும் நாளாகவே இருக்கும் மேலும் முக்கியமான பணிக்கு நீங்கள் செல்லும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது சிவப்பு நிறம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் ஒரு பாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :கிழக்கு
அதிஷ்ட எண்:1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு மற்றும் மஞ்சள்