Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… நண்பர்களை சந்திப்பீர்கள்… ஆன்மிக சிந்தனை மேலோங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் சம்பாத்திய நிலை இன்று ஓரளவு உயரும். மிகவும் கடினமான செயலை கூட எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று குடும்ப விஷயத்தில் அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். கணவன் மனைவிக்கு இடையேயான மகிழ்ச்சியான உறவுநிலை இருக்கும். பிள்ளைகளின் நடத்தை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்று நல்ல முன்னேற்றமான சூழ்நிலை அனுபவிக்ககூடும். ஆன்மீக சிந்தனையில் இன்று நாட்டம் செல்லும். பக்தி மிக்க நாளாக இன்றைய நாள்  இருக்கும். தெய்வத்திற்கான தொகையும் நீங்கள் இன்று செலவிட கூடும். அது மட்டும் இல்லை இன்று  சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகளை நீங்கள் நடத்துங்கள். இந்த நிகழ்வு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். காதலர்களுக்கும் இன்று ஒரு பொண்ண நாளாகத்தான் அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லை அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மனமும் அமைதியாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |