கும்ப ராசி அன்பர்களே…. இன்று யோசித்தும் இறைவனைப் பிரார்த்தித்து செயல்படவேண்டிய நாளாகவே இருக்கும்.அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.வாக்குவாதங்களை எப்பொழுதுமே தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களை நினைவு மனம் மகிழ்ச்சி குறையும்.
இன்று எதிலும் அக்கறை வேண்டும். திட்டமிட்டபடி தான் காரியத்தை செயல்பட வேண்டும்.சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.விரும்பியது கிடைக்கவில்லை என்று மனதில் வருத்தம் உண்டாகும்.சில கூடுதல் முயற்சியின் பேரில் தான் சில முக்கியமான பணிகள் நிறைவேறும்.பணவரவு அதிகரிக்கும்.பயணம் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பயணங்கள் செல்லும் பொழுது ரொம்ப கவனமாகவே சென்று வாருங்கள்.சில மாற்றங்கள் இன்று நிகழும் அதாவது கால தாமதத்துடன் செலவுகள் வந்து சேரும்.புதிய நபர்களின் நட்பு உண்டாகும்,அவர்களிடம் தயவுசெய்து பேசும்பொழுது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை:வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்