Categories
தேசிய செய்திகள்

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..!!

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Categories

Tech |