குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்படாததால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
Categories