Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுக்கான விடைகள் வெளியீடு….. TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடைபெற்றது.

3,22,414 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 1,90,957 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில்  இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் 4 கேள்விக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |