Categories
மாநில செய்திகள்

குரூப் 3 ஏ….. TNPSC தேர்வர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் என காலியாக உள்ள இடங்களை நிரப்ப குரூப் 3 ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் அக்டோபர் 14ம் தேதிக வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |