Categories
லைப் ஸ்டைல்

குறட்டை விட்டு தூங்குபவரா…? மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை…!!!

குறட்டை விட்டு தூங்கபவர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இன்றியமையாதது தூக்கம் மட்டுமே. பகல் முழுவதும் வேலை செய்யும் அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். அவ்வாறு உறங்கும் போது பலருக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது பற்றி மருத்துவர்கள் சில எச்சரிக்கை விடுத்துள்ளனர். உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, குறட்டை ஒலியை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா இன்னும் தூக்கக் குறைபாடு.

இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உறக்கத்தின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசம் தடைபடும். இவர்கள் போதுமான நேரம் தூங்கி எழுந்தாலும், காலையில் உடல் சோர்வை உணர்வார்கள். இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாக அமெரிக்கா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் நடந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |