Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறிப்பிட்ட நாட்களில் சுவாமி மீது விழும் சூரிய கதிர்கள்…. எந்த கோவில் தெரியுமா….? பரவசத்தில் பக்தர்கள்….!!

சூரிய ஒளி சுவாமி மீது விழுந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 11-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை சூரிய ஒளி காலைநேரத்தில் மூலவரின் மீது விழும் நிகழ்வு நடைபெறும். இந்த சூரிய கதிர்கள் சிவபெருமானை வழிபடுவதாக கூறி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நந்தியை தாண்டி சூரிய ஒளி கோவில் கருவறைக்குள் செல்வதை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |