Categories
அரசியல்

குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற ஆசையா?…. டெப்ட் ஃபண்டுகள்…. இதுவே சிறந்தது….!!!!

பெரும்பாலான டெப்ட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நடுத்தர கால டெட் ஃபண்டுகளை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படித் தெரிந்து இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அதில் முதலீடு செய்து இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் லிக்விட் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் ட்ரம் ஃபண்டுகள், வங்கி மற்றும் பொதுத்துறை ஃபண்டுகள், கார்ப்பரேட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் செபி ஆணைப்படி, நடுத்தர கால டெட் ஃபண்டுகள் மற்றும் பணச்சந்தை கருவிகளில் முதலீட்டாளர்கள் 3 அல்லது 4 ஆண்டு கால அளவுடன் முதலீடு செய்யலாம். குறிப்பாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அதிக அளவு லாபம் தரக்கூடிய ஃபண்டுகளை நீங்கள் தேடினால் அதற்கு இது நல்ல தேர்வாக இருக்கும். அதில் சிறந்த அளவு செயல்படக்கூடிய ஃபண்டுகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

2022 இல் முதலீடு செய்ய சிறந்த நடுத்தர கால டெட் ஃபண்டுகள்:

1. எஸ்பிஐ மேக்னம் மீடியம் டியூரேசன் ஃபண்ட்

2. ஹெச்டிஎஃப்சி மீடியம் ட்ரம் டெட் ஃபண்ட் (HDFC Medium Term Debt Fund)

3. ஐடிஎஃப்சி பாண்ட் ஃபண்ட் (IDFC Bond Fund Medium Term Plan)

4. ஆக்சிஸ் ஸ்ட்ரேட்டஜீஸ் பாண்ட் ஃபண்ட் (Axis Strategic Bond Fund)

Categories

Tech |