பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் புதிய 737-10 ரக விமானம் பிற விமானங்களைக் காட்டிலும் 14% காற்று மாசும் 50% ஒலி மாசு குறைவாக வெளிப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 230 இருக்கைகளை கொண்டு மணிக்கு சுமார் 6,100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் கடந்த 19ஆம் தேதி காலை 10.07 மணிக்கு வாஷிங்டனில் இருந்து அதன் முதல் பயணமாக சியாடலுக்கு புறப்பட்டது. இது விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
Categories