குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பட்டியல்களை பார்ப்போம்.
பஞ்சாப் & சிந்த் வங்கி : 7 – 7.50%
கனரா வங்கி : 7.35%
பஞ்சாப் நேஷனல் வங்கி : 8.75 – 9%
IIFL பைனான்ஸ் : 9.24 – 24%
கொடாக் மகிந்த்ரா வங்கி : 10 – 17%
பந்தன் வங்கி : 10.99 – 18%
மணப்புரம் பைனான்ஸ் : 12 – 29%
முத்தூட் பைனான்ஸ் : 27% வரை