Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மக்கள் அனைவரும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி 6.75%, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.80%, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகியவை தலா 6.85%, கனரா வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, யூனியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டாடா கேபிடல் தலா 6.90%, பேங்க் ஆப் மகேந்திரா 6.95%, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ தலா 7.00% வரை வீட்டுக் கடன் வழங்குகிறது.

Categories

Tech |