Categories
பல்சுவை

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் தரும் வங்கிகள்…. இதோ முழு விவரம்….!!!

தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் மிக பெரிய கனவாக இருக்கும். வீடு இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கிகள் தற்போது சிறப்பு கடன்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் வீட்டு கடன்களுக்கு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி நடைமுறையில் உள்ளது என்பதை இதில் பார்க்கலாம்.

கொடாக் மகிந்திரா பேங்க் – 6.50%
சிட்டி பேங்க் – 6.75%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.40%
பேங்க் ஆஃப் பரோடா – 6.75%
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%
பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 6.75%
HDFC LTD – 6.70%
ஐசிஐசிஐ பேங்க் – 6.90%
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் – 6.90%’ஆக்சிஸ் பேங்க் – 6.90%
கனரா பேங்க் – 6.90%
பஞ்சாப் & சிந்த் பேங்க் – 6.85%
IDFC ஃபர்ஸ்ட் பேங்க் – 6.90%
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 6.90%
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் – 7.05%
பஞ்சாப் நேஷனல் பேங்க் – 6.95%
யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா – 8.00%
யூகோ பேங்க் – 6.90%
DBS பேங்க் – 7.30%
ஐடிபிஐ பேங்க் – 6.75%
HSBC பேங்க் – 6.64%
கரூர் வைஸ்யா பேங்க் – 7.20%
சரஸ்வத் பேங்க் ஹோம் லோன் – 6.70%
ஜம்மு & காஷ்மீர் பேங்க் – 7.20%
சவுத் இந்தியன் பேங்க் – 7.85% PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் – 7.20%
பெடரல் பேங்க் – 7.65%
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க் – 7.99%
ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ் – 8.00%
கர்நாடகா பேங்க் – 7.50%
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் – 6.95%
தனலக்ஷ்மி பேங்க் – 7.85%
டாடா கேபிடல் – 6.90%
தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் – 8.25%
IIFL – 10.50%
DHFL ஹவுசிங் ஃபைனான்ஸ் – 8.75%
பந்தன் பேங்க் – 8.50%
யெஸ் பேங்க் – 8.95%
ஹட்கோ ஹோம் லோன் – 9.45%
இந்தியாபுல்ஸ் – 8.65%
ஆதித்யா பிர்லா – 9.00% GIC ஹவுசிங் ஃபைனான்ஸ் – 7.45%
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் – 9.75%
ஸ்ரீராம் ஹவுசிங் – 8.90%
இந்தியா ஷெல்டர் ஃபைனான்ஸ் – 12.00%

Categories

Tech |