Categories
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |