Categories
தேசிய செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் குலாப் புயல் மையம் கொண்டிருப்பதை தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா ஐகோர்ட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை காணொளிக்காட்சி வழியாக மட்டுமே இயங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |