Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

குழந்தைகளின் ஃபேவரைட் நடிகர் தற்கொலை…. சோகம்…!!

குழந்தைகளின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடரான பவர் ரேஞ்சர்ஸில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பல்வேறு பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் டாமி ஆலிவர் என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |