Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் ஆணையம்…. அரசாணைக்கு தடை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கடந்த 2005 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |