Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் டிவி, திரைப்படங்களில் நடிக்க….. புதிய விதிமுறைகள் என்னென்ன….? முக்கிய தகவல்….!!!!

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான பணி சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதே வேளையில் உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பு நிறுவனங்கள் முன் அனுமதி பெறவேண்டும்.

பொருத்தமற்ற கதாபாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது கூடாது. அபாயகரமான விளக்குகள், எரிச்சலூட்டும் இரசாயனங்களுக்கு ஆளாகாமல் குழந்தைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |