குழந்தையின்மைப் பிரச்சினைக்கு காரணமான விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு நீங்க ஆண்கள் இதனை பின்பற்றுங்கள்.
ஒரு தம்பதியினருக்கு இடையில் உடலுறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் சில தம்பதிகளுக்கு குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு நீங்க இவற்றை பின்பற்றுங்கள்.
- போதுமான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் அவசியம்.
- புகைப்பிடிப்பதை நிறுத்தவும்
- அளவுக்கு மீறி மது அருந்தக்கூடாது.
- ஆன்டிபயாடிக், ஆண்டி டிப்ரசண்ட், ஸ்டீராய்டு மருந்துகளை தவிர்க்கவும்.
- கருவேப்பிலை, அஸ்வகந்தா மூலிகை, விட்டமின் டி மற்றும் விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் 6 சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது.
- மன அழுத்தம், அதிக வெப்பம், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள்.
இதையெல்லாம் தொடர்ந்து பின்பற்றி வந்தால் குழந்தையின்மைப் பிரச்சனை விரைவில் நீங்கும்.