ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்று பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப் பட்டாலும், குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Categories