Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை வளரும் போது… என்னவெல்லாம் கற்று கொள்கிறது?

ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே, பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளை நல்லா பராமரிக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் கணலாம். 

குழந்தை உற்சாகத்துடன், ஊக்கமுடன் வளர்த்தால் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.

குழந்தை குறைகள் சொல்லியும் வளர்க்கப்பட்டால், அது பிறரைப் பழிப்பதைக் கற்றுக் கொள்கிறது.

குழந்தை சகிப்புத்தன்மைவயுடன் வளர்க்கப்பட்டால்,  பொறுமையை கற்றுக் கொள்கிறது.

குழந்தை கேலி, கிண்டல் செய்து வளர்க்கப்பட்டால், பிறரை கண்டு வெட்கப்பட்டு விலகி நிற்கக் கற்றுக் கொள்கிறது.

குழந்தை பாராட்டி வளர்க்கப் பட்டால், அது பிறரை போற்ற, வாழ்த்தக் கற்றுக் கொள்கிறது.

குழந்தை பகை  உணர்வோடு வளர்க்கப்பட்டால், எப்பொழுதும் சண்டை போட கற்றுக் கொள்கிறது.

குழந்தை பாதுகாப்பு, பயமின்மையோடு வளர்க்கப்பட்டால், அது நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

குழந்தை ஸ்திரமற்ற நிலையில் வளர்க்கப்பட்டால்,  சந்தேகத்தோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

Categories

Tech |