Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்…. சுகாதார சீர்கேடு அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிரம்பிய குப்பைகளை எடுக்காமல் அப்படியே வைத்துள்ளனர்.

இதனால் குப்பைகள் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி அந்த இடத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |