Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” ஆகஸ்ட் 5 இந்த மாவட்டத்திற்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!!

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திருவிழா வருகிற ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முடிவு சட்டத்தின் படி பொது விடுமுறை நாள் அல்ல. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |