1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 வருடங்கள் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது,
# தமிழகத்தில் தற்காலிக பணியிடங்கள் வரும் அக்டோபர் 31, 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
# அதுமட்டுமல்லாமல் 1591 கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மேலும் 3 வருடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது..