Categories
உலக செய்திகள்

குஷியோ குஷி…! ஆண்களே… இதுதான் உங்களை “கவர்ச்சியாக” காட்டுதாம்…. பெண்கள் கருத்து கணிப்பு….!!

இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் கார்டிஃப் பல்கலைக்கழகம் பெண்களிடம் கேட்ட கருத்துக் கணிப்பின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பெண்களிடம் மாஸ்க் அணியாத ஆண்களின் புகைப்படங்களையும், அதனை அணிந்த புகைப்படத்தையும் வைத்து ஒப்பிட்டு கருத்துகணிப்பு கேட்டதில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஆகையினால் இங்கிலாந்திலுள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் முக கவசம் அணியும் ஆண்களே கவர்ச்சிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |