Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட்…. வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அதிலும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒரே வாரத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 15ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று எச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது வாடிக்கையாளர்களை ஒப்பிடுகையில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.

புதிய வட்டி:

பொது வாடிக்கையாளர்களுக்கு:

7 – 14 நாட்கள் : 2.75%

15 – 29 நாட்கள் : 2.75%

30 – 45 நாட்கள் : 3.25%

46 – 60 நாட்கள் : 3.25%

61 – 90 நாட்கள் : 3.25%

91 நாட்கள் – 6 மாதம் : 3.75%

6 மாதம் – 9 மாதம் : 4.65%

9 மாதம் – 1 ஆண்டு : 4.65%

1 ஆண்டு : 5.35%

1 ஆண்டு – 2 ஆண்டு : 5.35%

2 ஆண்டு – 3 ஆண்டு : 5.50%

3 ஆண்டு – 5 ஆண்டு : 5.70%

5 ஆண்டு – 10 ஆண்டு : 5.75%

சீனியர் சிட்டிசன்களுக்கு:

7 – 14 நாட்கள் : 3.25%

15 – 29 நாட்கள் : 3.25%

30 – 45 நாட்கள் : 3.75%

46 – 60 நாட்கள் : 3.75%

61 – 90 நாட்கள் : 3.75%

91 நாட்கள் – 6 மாதம் : 4.25%

6 மாதம் – 9 மாதம் : 5.15%

9 மாதம் – 1 ஆண்டு : 5.15%

1 ஆண்டு : 5.85%

1 ஆண்டு – 2 ஆண்டு : 5.85%

2 ஆண்டு – 3 ஆண்டு : 6%

3 ஆண்டு – 5 ஆண்டு : 6.20%

5 ஆண்டு – 10 ஆண்டு : 6.50%

Categories

Tech |