Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. ரேஷன் கார்டுக்கு இனி இது இலவசம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்களுக்கு மட்டுமே அரசியல் இந்த சலுகைகள் சென்றடையும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மற்றொரு சிறப்பு சலுகையும் உள்ளது. அதாவது அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆயுஸ்மான் கார்டையும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் இந்த அட்டைகள் இருக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது சேவை மையங்களில் ரேஷன் கார்டை காட்டி ஆயுஷ்மான் காடுகளை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என உத்திரபிரதேச மாநில முதல்வர் அறிவித்தது மட்டுமல்லாமல் இது தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் பல்வேறு வகையான வியாதிகளுக்கு இலவசமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே புதிய கார்டுகள் வழங்கப்படும் எனவும் பதிவு செய்யாதவர்களுக்கு கார்டு கிடையாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |