Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…..! விடுமுறை…… ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்களின் இனி செயலி  வாயிலாக விடுப்பு,  மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பு, அனுமதி ஆகியவற்றுக்கான அனுமதியை பெறலாம் என்றும், நேரில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |