Categories
அரசியல் மாநில செய்திகள்

குஷ்புவை பாஜக கைவிடாது… பொறுமையா இருங்க… தலைமை முடிவெடுக்கும் …!!

ஹரியானா முன்னாள் முதல்வரை  கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அக்கா குஷ்பூவை எப்போதும் பாஜக கைவிடாது, நாங்கள் குஷ்புக்கு என்ன மரியாதை குடுக்கணுமோ ? கொடுக்குறோம். மகளிர் அணி தலைவராக நான் ஐந்து மாநிலங்களுக்கும் குஷ்புவை பிரசாரத்துக்கு அழைக்கிறோம்.

குஷ்புக்கு வாய்ப்பு குறித்து கட்சி முடிவு எடுக்கும், தலைமை அறிவிக்கிற வரைக்கும் பொறுமையா இருங்க. யாருக்கு என்ன கொடுக்கணும் ? யாருக்கு டெல்லி என்பதை கட்சி முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Categories

Tech |