Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பூ சேர்ந்ததால்… 10 ஆண்டுகள்… திமுக ஆட்சியில் இல்லை… வம்பு இழுக்கும் சர்ச்சை நாயகி..!!

திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார்.

நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். கார் விபத்து? எதிர்காலம் தேறுமா? என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த குஷ்பு ‘மோசமானவர் என்று நிரூபித்து வரும் கவனத்தை ஈர்க்க பெயர் போன நடிகை எனது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார். நான் என்ன செய்வது?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |