Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்… எதெல்லாம் தெரியுமா…? வெளியான பட்டியல்…!!!!!!

வருடந்தோறும் கூகுளில் அதிகம் தேடப்படும் திரைப்படங்கள், சொற்கள், கேள்விகள் என பல்வேறு துறை சார்ந்து தேடப்பட்ட பட்டியல் கூகுள் நிறுவனம் அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் வருடம் தமிழ் திரைப்படங்களில் அதிகம் தேடப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூகுளில்  அதிகம் தேடப்படும் திரைப்படங்களாக விக்ரம் திரைப்படம் முதலிடத்தையும், பொன்னியின் செல்வன்  2-ம் இடத்திலும், அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இதனையடுத்து ராக்கெட்டரி  திரைப்படம் 4-வது இடத்தையும், லவ் டுடே திரைப்படம் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வலிமை 6-வது இடத்திலும், திருச்சிற்றம்பலம் 7-வது இடத்திலும் உள்ளது. இதனை தொடர்ந்து மகான் 8-வது இடத்திலும், கோப்ரா 9-வது இடத்திலும், விருமன் 10-வது இடத்திலும் உள்ளது.

Categories

Tech |