Categories
தேசிய செய்திகள்

கூகுளில் இதை தேட வேண்டாம்…. மீண்டும் எச்சரிக்கை…!!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவை மைய எண் என்ன என்று தெரிந்து கொள்ள கூகுளில் தேட வேண்டாம். மாறாக எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. ஏனென்றால் உங்கள் வங்கியின் இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்வதே பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |