Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு… வாழ்த்து தெரிவித்த காவல்துறையினர்….!!!!

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் கோபி. இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், காவல்துறையினர் பதவி உயர்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபிக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.

Categories

Tech |