Categories
தேசிய செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் இல்லாதவர்களுக்கும்…. இனி 75% மானியம்…. புதுவை முதல்வர் அதிரடி…!!!

புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி.

அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார் . கறவை மாடுகள் பாரமரிப்பவர்கள், கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75% மானியத்தில் தீவனம் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |