Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தமிழகம் முழுவதும் புதிய உத்தரவு…!!!

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கு முன்னதாக தேர்தல் வாக்குறுதியாக பல அரசியல் கட்சியினரும் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வந்தனர். அந்தவகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன்  வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஜனவரி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொது கடன்கள் நிலுவை விபரங்களை கணக்கெடுக்க கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சேகரிக்கப்பட்ட பொது நகை கடன் விவரங்களை மண்டல இணைப்பதிவாளர் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |