கூண்டுக் கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐக்கு தேவையான நிதியை ஓர் ஆண்டுக்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Categories