Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கூல் காபி….குழந்தைகளுக்கு பிடித்தமான ரெசிபி…!!!

கூழ் காபி எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

தேவையான பொருள்கள் :

செய்முறை 

முதலில் ஒரு கிளாஸில் சாக்லெட் சிரப்பை நன்றாகப் பரப்பவும். மிக்ஸியில் ஃபில்டர் காபி, சர்க்கரை, பால், வெனிலா எசென்ஸ், ஐஸ் கட்டிகள், வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லெட் ஐஸ்க்ரீம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும். பின்பு அதை கிளாஸில் இட்டுப் பரிமாறவும்.

Categories

Tech |